யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
இனிக்கும் இன்பத் திருநாளில் இதயம் மகிழ வாழ்த்துகின்றேன்! கனிக்குள் நுழைந்த சுவையாக கவிக்குள் அமர்ந்த இனிமையாய் பனிக்குள் நனைந்த பூச்சூடிப் பொங்கி மகிழும் பெருநாளில் இனிக்கும் இன்பம் பெருகிடவே எழுந்த கதிரை வாழ்த்துகிறேன்!
No comments:
Post a Comment