Wednesday, January 16, 2013

என்ன சொல்ல காதலியே? என் கல்லறைக்கு ?

நீ இன்றி
என்னால் வாழ முடியாது என்று சொல்லி
இறந்து போக ஆசைதான்
என்ன செய்வது
கல்லறை கேட்குமே என்னிடம் ....
என் இதயம் எங்கே என்று
என்ன சொல்ல காதலியே?
என் கல்லறைக்கு ?

No comments:

Post a Comment