Wednesday, January 16, 2013

எல்லோரின் இதயத்திலும் காயங்கள் உண்டு..!

எல்லோரின் இதயத்திலும் காயங்கள் உண்டு..!
அதை வெளிபடுத்தும் விதம்தான் வித்தியாசம்..!
உரிமை கொண்டவரிடம் கண்ணீராக..!
மற்றவரிடம் புன்னகையாக..!

No comments:

Post a Comment