Saturday, January 19, 2013

என் கவிதையை பாராட்டும் பெண்ணேஉன் கண்களுக்கு சொல் அந்த பாராட்டை...காரணம்நான் படைக்கும் அத்தனை கவிதையும்உன் ஒரு பார்வையால் உயிர் பெற்றது தான்.


No comments:

Post a Comment