Saturday, January 19, 2013

அன்பே!
பாவம் நீ என்ன செய்வாய்!
உன்னை வெள்ளையாக படைத்தவன்
ஒல்லியாக மட்டுமில்லாமல்
வில்லியாகவும் படைத்து விட்டான்...


No comments:

Post a Comment