Wednesday, January 16, 2013

உன்னைத் தேடி..............

அம்மாவைத் தேடி
அழும் குழந்தையைப் போல்
உன்னைத் தேடி
அழும் மனதிற்கு
எப்படிச் சொல்வது
நம் பிரிவை...

No comments:

Post a Comment