திருந்தாத ஜென்மம் வருந்தாத பிறவி,புரிந்துகொள்ளாத ஜடம் புரியமுடியாத கிறுக்கன்,என்றெல்லாம் எத்தனையோ சாடல்கள்,எனை தொடர்ந்துகொண்டேயிருந்தது!கவலைப்பட்டு கலைந்துபோய்விடாமல்,என் போக்கிலேயே நகர்ந்தேன் !ஒருநாள் காதலித்தாய் காதலித்தாய் !பிற்பாடு உணர்ந்தேன் !நீ சொன்ன அனைத்துமாய் எனை,செதுக்கியிருக்கிறாய் என்று !ஜெயித்தும் தோற்றதும் போகட்டும் !சொல் எனக்கு !ஏன் புரிந்தாய் பின் ஏன் மறந்தாய் ?
No comments:
Post a Comment