யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
புலம் பெயர்க்கப்பட்ட அலைகளெல்லாம் கடலின் கனவை கரைகளிடம் சொல்வதுபோல்
இடம் பெயர்க்கப்பட்ட இதயமும் காதலின் நினைவுகளை கண்ணீரோடு கரைக்கின்றன.
No comments:
Post a Comment