யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
இறைவா அவள் இல்லாத விடியல் வேண்டாம்அவள் இல்லாத உயிரும் வேண்டாம்என்னுள் இருக்கும் அவள் இதயத்தை மட்டும்துடிக்க விட்டு என் உயிரை பறித்து விடு .....
No comments:
Post a Comment