Thursday, March 29, 2012

white ROSE

இவைகள் என் தோட்டத்தில் பூத்த வெள்ளை ரோஜாக்கள்தான்!
அவளுக்கான
என் முத்தங்களை வாங்கிக் கொண்டதால் கொஞ்சம் சிவந்து போயின!

இந்த ரோஜாக்களும் அதன் வாசமும்
உன் கூந்தலுக்கு சொந்தம்!

உன் கூந்தலும்
அதன் வாசமும்
எனக்கே சொந்தமடி!                                               




                                       rasa                      

கடைக்கண் பார்வை

காந்த விழியாளே!
நீ எப்போது விழித் தெழுவாய் என்று உறங்காமல் விழித் திருக்கிறேன்......! உன் கடைக்கண் பார்வை என்மேல் படாதா.....? என்று....