யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Tuesday, January 22, 2013
வாக்குரிமையின் முக்கியத்துவம்:
- விதை நெல்லை விலைக்கு கொடுத்துவிட்டு, பட்டினியால் பரிதவிக்கும் விவசாயிகள் நாம்! வாக்குரிமையை வீணாக்கி வழக்கு மன்றத்தில் காத்திருக்கும் குடிமக்களாய்! நம் விரல்நுனி கருப்பு மைதான் வெள்ளை அரசியலின் வேர் என்று அறியாமல்!
No comments:
Post a Comment