யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
போதும் போதும் ..இந்த காதல் ்
காதல் என்று கற்பனையில் வாழ்ந்த எனக்கு இதுவும் வேண்டும் இன்னுமும் வேண்டும்
காதல் என்பது ஒருவனை எப்படி முட்டாள் ஆக்கும் என்பதை உணர்ந்தேன் இப்போது காதல் என்ற சொல்லை கேட்டாலே ..? ஐயோ ஆளைவிடு என்றாகி விட்டது
No comments:
Post a Comment