இன்று அவளுக்கு திருமணம்
இதயத்தில்
இரத்தம்
கசிய
இதழில்
பொய்ப் புன்னகை
மலர
இரு விழிகளில்
கண்ணீர் கசிவது தெரியதிருக்க
நடுவில் தடுப்புச் சுவர் (கண்ணாடி)
அமைத்துக் கொண்டு செல்கிறேன்
எங்கே நான் கலங்குவதை
கண்டு
அவள் மனம்
என்னை ஏமற்றி
விட்டமோ என்று கவலைக்குல்லாவதை
ஒரு சிறந்த
காதலனாய்
நான் கான
விரும்ப வில்லை
என்னவளே நீ எங்கிருந்தாலும்
என்றும் என்
இதயத்தில்
நீ துடித்துக் கொண்டேதான்
இருப்பாய் பெண்ணே.
இதயத்தில்
இரத்தம்
கசிய
இதழில்
பொய்ப் புன்னகை
மலர
இரு விழிகளில்
கண்ணீர் கசிவது தெரியதிருக்க
நடுவில் தடுப்புச் சுவர் (கண்ணாடி)
அமைத்துக் கொண்டு செல்கிறேன்
எங்கே நான் கலங்குவதை
கண்டு
அவள் மனம்
என்னை ஏமற்றி
விட்டமோ என்று கவலைக்குல்லாவதை
ஒரு சிறந்த
காதலனாய்
நான் கான
விரும்ப வில்லை
என்னவளே நீ எங்கிருந்தாலும்
என்றும் என்
இதயத்தில்
நீ துடித்துக் கொண்டேதான்
இருப்பாய் பெண்ணே.
No comments:
Post a Comment