யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
உன்னை காணும் போதெல்லாம் பூவாக வருடும் உன் நினைவு...உன்னை காணாத போது மட்டும் ஏன் குத்துகின்றது முள்ளாக..
No comments:
Post a Comment