Wednesday, January 16, 2013

பெண்ணே !!!!!!!!!!!!!!!!!

பெண்ணே உன்னிடம் இல்லை
என்பதால் தான் என் உயிரினை
அறுத்து எடுத்து கொண்டு
சென்று விட்டாயோ என் இதயத்தை?

No comments:

Post a Comment