Wednesday, January 16, 2013

ஏனடி !!

என் இரவுகள் உறக்கம் இல்லாமல் நீள்கிறது காரணம் நீ ..
 என் இதயத்தை தான் திருடி சென்றாய் என நினைத்தேன்
 என் உறக்கத்தையும் திருடி சென்றது ஏனடி !!

No comments:

Post a Comment