Wednesday, January 16, 2013

கலித்தொகை (பாடல் 105)

“கொல்லேற்று கோடு அஞ்சுவானை 
மறுமையிலும் புல்லாளே ஆயமகள்”
                     -கலித்தொகை (பாடல் 105)

மாட்டுக்கொம்பை கண்டு அஞ்சுகின்ற ஆண்மகனை அடுத்த பிறவியில் கூட விரும்ப மாட்டாள் தமிழ் நாட்டு சங்க காலத்து வீரப்பெண் .
ஏறு தழுவுதலின் பெருமையைப் பற்றி இந்த பாடல் வரி பதிவு செய்திருக்கிறது.

No comments:

Post a Comment