அங்காடிப் பெயர்ப்பலகை தமிழிலில்லை
ஆலையத்தில் வழிபாடோ தமிழிலில்லை
திரயிசையில் தூயதமிழ்ப்பாடல் இல்லை
செம்மழலைப் பெயர்கள்கூட தூயதமிழில் இல்லை இல்லை
"ஞாழமதில் தமிழநிற்க்கோர் நாடுயில்லை
நாடுயின்றிப் போனதால் நாதியில்லை
"திரைசூழும் ஈழத்திற்க்கோர் அமைதியில்லை
தீர்த்து வைக்க உலகமுமோ விரும்பவில்லை
விரைந்தொன்று சேருங்கள் தமிழர்களே
விடிவுக்காய் முடிவெடுத்து வெற்றி கான்ப்போம்:
என்னதான் விலையேனும் கொடுத்து நிற்ப்போம்
எம்மையே தந்தேனும் மீட்டிடுவோம்
மீண்டுமொரு போரெனில் நாமெல்லாம் புலியாவோம்
"வீறு கொண்ட வேங்கையொன்று"
No comments:
Post a Comment