Wednesday, January 16, 2013

சாவியை தொலைத்து விட்டேன்

வேறு துணை தேடிக்கொள்ளச் சொல்கிறாய் 
ஆனால் என் இதயத்துக்குள்
 உன்னை வைத்து பூட்டிவிட்டு 
சாவியை தொலைத்து விட்டேன் 
அதில் யாரும் இனி நுழைய முடியாதடி 
அது உனக்கு புரியவில்லையா? !!

No comments:

Post a Comment