யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Thursday, January 31, 2013
தெரு விளக்குகளுடனான உடன்படிக்கை,
முடிவுக்கு வந்ததும் !
கலங்கிவிட்டான் அந்த ஏழை மாணவன் !
பரிட்சையில் தேறினாலும் பிரிவுவந்துவிட்டதே !!
தனக்கும் ஒளி தந்த உயர்ந்த சகொதரனுக்குமென்று !!
No comments:
Post a Comment