யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
நான் எங்கே போவேன்
உன்னால் தானே உறவுகளை மறந்தேன்
நீ சொல்லித்தானே நண்பர்களையும் மறந்தேன்
எல்லோரையும் மறக்க வைத்தாய் உன்னை மட்டும் நினைக்க வைத்தாய்....
இப்போ உன்னையே மறக்க சொல்லுகிறாயே
இப்போது நான் எங்கே போவேன் _
No comments:
Post a Comment