யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Saturday, January 19, 2013
பட்ட மரமான நான்..துளிர் விட துடித்து உந்தன்அன்பு எனும் மழையில் நனைந்திடவந்தேன் நீயும் அன்பெனும்நீரை ஊற்றி துளிர் விட்டபின்பு சோலையாக ஆசைப்பட்டவனைஇடையிலேயே நீர் ஊற்றாமல்சென்று விட்டாயே பட்ட மரத்தைசரிய விட்டிருக்கலாம்மண்ணோடு....
No comments:
Post a Comment