Wednesday, January 16, 2013

சொர்க்கமே நரகமோ ?

சொர்க்கமே நரகமோ ?
சடையின் பின்னலில் காதல்
சரசங்கள் கண்டேன்
இடையின் நடையினில் காதல்
நடனங்கள் கண்டேன்
இனிமை இசையென காதலி
சிரித்திடக் கண்டேன்
இதுதான் சொர்க்கமென காதல்
பழகிடக் கண்டேன்
சொர்க்கமே நரகமாய் காதல்
தோல்வியில் கண்டேன்
பூமியே சொர்க்கமென காதலை
கடவுளில் வைக்கக் கண்டேன்

No comments:

Post a Comment