பெண்ணே மீண்டும்
ஒருமுறை என்னை காதல்செய்
உண்மையாக வேண்டாம்
அதே பொய்யான காதலையே
திரும்ப செய்....
அந்த பொய்யான
நிமிடங்கள் போதும்
இன்னும் சில நாள்
நான் உயிர் வாழ....
ஏமாற்றம் பழகிவிட்டது
இன்னும் எத்தனை முறை வேண்டும்னாலும்
ஏமாறுவேன் ஏமாற்றுவது நீயானால்.
ஒருமுறை என்னை காதல்செய்
உண்மையாக வேண்டாம்
அதே பொய்யான காதலையே
திரும்ப செய்....
அந்த பொய்யான
நிமிடங்கள் போதும்
இன்னும் சில நாள்
நான் உயிர் வாழ....
ஏமாற்றம் பழகிவிட்டது
இன்னும் எத்தனை முறை வேண்டும்னாலும்
ஏமாறுவேன் ஏமாற்றுவது நீயானால்.
No comments:
Post a Comment