Wednesday, January 16, 2013

உன் இதயம் என்ன கல்லா

உன் இதயம் என்ன கல்லா 
நான் உணரும் வலியை 
நீ மட்டும் உணராமல் 
இருப்பது எப்படி? 
கல்லாகிப் போனதோ 
என அதை கற்சிலை 
வடித்து கண்ணீரால் 
அபிசேகம் பண்ணினேன் 
இருந்தும் அருள் புரிய 
மறுத்து விட்டாய் !!

No comments:

Post a Comment