யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
முத்தம் கேட்டுமுகம் நீட்டுகிறாய் நீ கடவுளே என்னிடம் வரம் கேட்டதைப்போல் வாய் பிளந்து நிற்கிறேன் நான்..
No comments:
Post a Comment