Wednesday, January 16, 2013

வலிக்கிறது...

த‌னிமையில் அழுவ‌து கூட‌

வ‌லிக்க‌வில்லை எனக்கு. . !

ஆனால்... !

வலிக்கிறது...

பிற‌ர் முன் சிரிப்ப‌து போல்

நான் ந‌டிப்ப‌து... ! :(

No comments:

Post a Comment