பெரும் பகுதி பெண்களிடம்பெண்ணியத்தைப்பற்றிய சரியானபுரிதல் இன்னும்உருவாக வில்லைநில பிரபுத்துவஆணதிக்கத்தில்பெண்னை வீட்டுக்குள்முடைக்கி வைத்தார்கள்வெளியே செல்லும்உழைக்கும் மகளிரைஇழிவாக பார்த்தார்கள்முதலாளித்துவஆணாதிக்கம்தனது சந்தை பொருளின்விளம்பர கருவியாகபெண்ணின் அழகைபயன் படுத்துகிறதுஇங்கேயும்வர்க்க சமூகத்தின்ஆணாதிக்க கருத்தியல்தான்இயக்கும் சக்தியாகஇருக்கிறதுஇதையும் தாண்டிபெண்ணியத்தின்கருத்தியல் வளர்தெடுக்கப் படவேண்டும்தொழிலாளர்களிடமோதொழிலாளர் வர்க்க உணர்வு என்பதேஇல்லைஎன்றாவது ஒரு நாள்முதாலாளியாகும்கனவுகளில்தான்வாழ்கிறார்கள்வெறும் பொருளாதாரத்திற்கானபோராட்டத்தை வர்க்க போராட்டமாகசித்தரிக்கப்படுகிறதுமுதலில் கருத்து நிலையில் சரியான புரிதலும் தெளிவும்முறையாக அதைவளர்த்தெடுத்தலும்அவசியம் !!.அப்போதுதான்சமுதாய மற்றமும்சாத்தியமாகும்அதில்லையென்றால்பண்படுத்தாதநிலத்தில் விதைத்துவிட்டுஅறுவடைக்குஅரிவாள் எடுத்ததுபோல்தான் இருக்கும் !.
No comments:
Post a Comment