Wednesday, January 16, 2013

உன் நிழலையும்...!!

விலகி போகிறாய் என்றுதான் 
நெருங்கி வந்தேன் 
 
வெறுத்து போகிறாய் 
என்று தெரிந்திருந்தால்
 
 நிச்சயம் வற்புறுத்தி 
இருக்க மாட்டேன் 
 
உன்னை மட்டும் அல்ல 
உன் நிழலையும்...!!

No comments:

Post a Comment