யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
யாரிடமும் அதிகஅன்பு வைக்காதே!!!! பிரிய வேண்டிய நேரத்தில்அழுவது உங்கள்கண்களாக இருக்காது !!உங்கள் இதயமாகத்தான் இருக்கும்....
No comments:
Post a Comment