உன் இதழ் கொஞ்சுமென
என் இதழ் வாடாமல்...
உன் விழி பார்க்குமென
என் இமை மூடாமல்...
உன் சுவாசம் என்னை
தலாட்டும் என
சுவாசிக்காமல் ....
நீ அள்ளி கொள்வாய் என
கெஞ்சி நிற்கும் பிள்ளையாக
கைகள் நீட்டி ...
உன் கைகள் என்னை மீட்டும்
என்று வீணையாக...
நாள்தோறும்
முடியா இரவே -போய் விடு
விடிய பகலே-வந்து விடு
என்று
காத்திருக்கிறேன்....
என் இதழ் வாடாமல்...
உன் விழி பார்க்குமென
என் இமை மூடாமல்...
உன் சுவாசம் என்னை
தலாட்டும் என
சுவாசிக்காமல் ....
நீ அள்ளி கொள்வாய் என
கெஞ்சி நிற்கும் பிள்ளையாக
கைகள் நீட்டி ...
உன் கைகள் என்னை மீட்டும்
என்று வீணையாக...
நாள்தோறும்
முடியா இரவே -போய் விடு
விடிய பகலே-வந்து விடு
என்று
காத்திருக்கிறேன்....
No comments:
Post a Comment