யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
உன் வருகைக்காக காத்திருப்பது நான் மட்டும் அல்லஎனக்கு துணையாய் நீ கொடுத்து விட்டு சென்ற கடைசி முத்தமும் தான்!!
No comments:
Post a Comment