Wednesday, January 16, 2013

கவலை.......

கவலையாக தான் இருக்கின்றது 
நீ கிடைக்க வில்லை என்று அல்ல .. 
உண்மையான அன்பை அறியாத நீ 
எங்கு சென்று ஏமாற போகின்றாய் என்று.....

No comments:

Post a Comment