யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
♥நீ தொலைந்து போகும்தருணங்கள் எல்லாம் நான் தேடுகிறேனா என்று நீ பார்ப்பதற்காகமட்டும் தான் ! மற்றபடி என்னைவிட்டு நீஎன்றுமே எங்குமேபிரிவதில்லை !♥
No comments:
Post a Comment