யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
என் காதல்....
இருட்டில் வரைந்த ஒவியமும், காற்றில் கிழிந்த காகிதமும் போல் தான் எனது காதல்...! யாருக்குமே தெரியாது...!
No comments:
Post a Comment