Thursday, January 17, 2013

எப்படி மறப்பேன்!!!

நினைவுகளை மறந்து விட சொன்னாயே
துன்பத்தை மறந்து விடலாம்,,முதல் முதலாக இனிமையான இன்பத்தோடு வாழ்ந்த
நாட்களை எப்படி மறப்பேன்...??

No comments:

Post a Comment