நீ எங்கிருந்தாலும் எனக்காக இருக்கிறாய் !என்ற எண்ணம் !நீ தள்ளியே வைத்திருந்தாலும்,தடவிக்கொண்டேயிருக்கிறது நெஞ்சை !!அந்த நம்பிக்கையில் உனைப்பற்றி,எந்த விவரமும் தெரியாமல் உழல்கிறேன் !நிறைய அர்த்தமில்லாத அர்த்தங்களுடன் !!தெரியும் நம்புகிறேன் !நீ நினைத்துக்கொண்டுதானிருக்கிறாய் என்னை !!
No comments:
Post a Comment