Thursday, September 27, 2012

ரசிகன்

♥ღ♥ღ♥நீ பேசினால் மட்டும்ரசிப்பேன்அது பொய்யானாலும் !!!


உன்னவன்

என்னவளே உன் பிஞ்சுமுகம் நேரில் காணவில்லை.உன் மழலை மொழி கனிந்து கேட்கவில்லை.உன் அன்புத் தீண்டலைஅருகில் இருந்து அனுபவிக்கவில்லை.ஆனாலும் ஓராண்டுகண் இமைப்பதற்குள் ஓடி விட்டது...ஓராண்டு என்னஓராயிரம் ஆண்டுகள் ஓடட்டும்...என் காதல் வலியது...என் காதல் நெடியது..எப்பொழுதும் என்னவளேஎன் இதயம் என்றும்உன்னையே யாசிக்கும்... ♥♥ ♥♥ ♥♥என்றும் உன் நினைவில்உன்னவன்


ஆசை!!!

வலிக்கிறதென்று-அவள்உதடுகள் விடுபடுமே அன்றிஅணைத்த கைகள் அப்படியே!


கடினம்

என்னவளே.... உனக்காக நான் செய்தவைகளிலேயே மிகவும் கடினமானது இப்போது உன் பிரிவிலே அழாமல் இருப்பது தானடி....


இதயம!!!்

♥இதயமே உன் நிலை மிகவும் பரிதாபம். !காதல் வெல்லும் போதுகவிதை பாடுவதும் நீ தான். .காதல் தோற்கும்போதுகாயப்படுவதும் நீ தான். . !


சுவாசம்!!!

வார்த்தை வரை நீ வந்திருந்தாள்கவிதைகளாக எழுதி முடிச்சிருப்பேன்கனவாக நீ வந்திருந்தாள்காலை விடிந்தவுடன் மறந்திருப்பேன்ஆனால்நீ என் மூச்சுக் காற்றாக அல்லவேவந்து விட்டாய்நான் சுவாசிப்பதை நீருத்தினால்அல்லவாஉன்னை நான் மறக்க முடியும்


நாள்!!

♥உன் கூந்தலுக்குத் தயாராகும் மலரைப் போலத்தான் தயாராகிறேன் உன் வருகைக்காக ஒவ்வொரு நாளும்


கல்நெஞ்சக்காரி!!!

நீ தரும் சோகங்களில் என் கண்களில் கண்ணீரை கரைத்து கொண்டு தான்இருக்கிறேன் ..ஆகினும் கரையவில்லை என் கண்களும்உன் கல் நெஞ்சமும் .... ♥


கனவு!!!

கனவில் நீ வந்து போனால்என் படுக்கையில்தேடுகிறேன்உன் தலை முடியாவதுவீழ்ந்திருக்கும் என்று..


ஏன்???

நீர் மேல் எழுத்து அழிந்துவிடும்என்பார்கள் ..என் கண்களில் உள்ள உன்னைகண்ணீரில் தானே வைத்து இருக்கிறேன் ..ஏன் என்னைவிட்டு அழிய மறுக்கின்றாய் ? ♥


தீ !!!

என்னில் உள்ள உன்நினைவுகளை தீ மூட்ட நினைத்தேன்..ஆனால் அத்தனை நினைவுகளும் நீஎன்னோடு சிரித்து பேசியவை ..அழித்துவிட்டால்உன் புன்னகையும் அழிந்துவிடுமோஎன்று மறுக்கிறேன் ... ♥


என் நினைவு உன்னுடன்

விட்டுச்சென்றாய் தனிமையில்உணர்ந்துகொண்டேன் வாழ்க்கையைஇன்று என் பயணங்கள் வேறு வழியில்ஆனாலும் நினைவு மட்டும் உன் வழியில


நம் நினைவுகள்....

உன் மணவறையிலும்என் பிணவறையிலும்
காதல் வேண்டுமானால் கசந்து போகலாம்ஆனால்..... நம் நினைவுகள்...............!!!!


உன்னைத்தவிர.......

நான் காதலிக்கும்போதுஎதையும்கற்கவில்லை உன்னை நினைப்பதை தவிரநீ என்னை பிரிந்தாலும் நான் எதையும்கற்றுக்கொள்ள மாட்டேன்..உனக்காக காத்திருப்பதைத்தவி


நீ இன்றி.....

)••► நீ இன்றி சாகச்சொல்...அது இனிமையிலும் இனிமை...நீ இன்றி வாழ சொல்லாதே...அது கொடுமையிலும் கொடுமை...


தேடுகிறேன்!!!

••► தேடுகிறேன் தொலைந்து போனஎன் முகவரியை..தொலையாதஉன் நினைவுகளுடன்...◄••


எப்படி???

எப்படிநீ கற்றுக் கொடுக்காதஅழுகையும்நீ பார்க்காதகண்ணீரும்உன்னை நினைத்தவுடன்வந்துவிடுகிறது... ◄••


ஆசை!!!

நான் ஆசைப்பட்டஎல்லாமே கிடைத்ததில்லைஆனால் ஆசைப்படாமலேஎதுவும் கிடைப்பதில்லையென்றஉண்மையை உணர்ந்தபின்னால்ஆசைப்படுகிறேன்உன்மேல்...!


பொய்!!!

உன்னை பேரழகி என்று பொய் சொல்ல மாட்டேன் ஆனால் மீண்டும் பார்க்க தூண்டும் வசீகரம் உன்னிடம் எங்கோ ஒட்டிக்கொண்டுள்ளது


நியாபகம்¡¡¡

என்னை உனக்கும்,உன்னை எனக்கும்தெரிந்திருந்தும்,நம்மை நாம்அறியாத பருவத்தில்,,எப்போதோஎன் காலும் உன் காலும்எதேட்சையாய்உரசிய நியாபகங்கள்....இப்போது உள்ளங்கால் குளிருதடி.!!!!


என்னவள்...

என்னவள்.... என் உயிரினும் பெரியவள்... எனக்கே எனக்கானவள்... எனக்காக ஜனனித்தவள்... என் ஜனனத்தின் அர்த்தமானவள்...என் சுவாசமானவள்... என்னை சுவாசிக்க வைத்தவள்... என்னை சுவாசிப்பவள்...அவள் என் என்னவள்....


நகம்!

வெட்டி எரியும் நகம் கூட அழகுதான்என்னவளின் விரல்களில


நினைவுகள்!!!

உன்னால் ஏற்பட்டஎன் நினைவுகள்என்றும் மறவாது பெண்ணே!!!


என் உறவே நீ எங்கே???

என் உறவே நீ எங்கே????பாவை உன்னை பார்த்த பின்னே பார்வையையே நான் இழந்தேன்!பாவமென தெரிந்த பின்னும் பாவி உன்னை நினைத்து விட்டேன்!!பாதையிலே போகயிலே பாதி உயிர் நான் இழந்தேன்!!!மீதி உயிர் போகும் முன்னே மீண்டும் நீ வந்துவிடு!


சொல்லடி என்னவளே!!!

என் கனவுகளை கல்லரையாக்கிஎன் நினைவுகளை நித்திரையாக்கிஎன் சிந்தனையை சில்லரையாக்கி
என்நேரமும் உன்னையே நான் நினைக்க  ...
கருவரையில் உருவான என்னை கல்லரையில் சிறை வைப்பாயா ??இல்லை மனவரையில் மாலையிடுவாயா?சொல்லடி என்னவளே சொல்....

Monday, September 24, 2012

அடிமை!!!

உந்தன் வார்த்தைகள் தேவையில்லை!!!

உன் கடைக்கண் பார்வைக்கே நான் அடிமையடி! பைங்கிளியே!!!

ராசா


Sunday, September 23, 2012

நினைவுகள்!!!

எதுவுமே இல்லை என்றுசொல்லிவிட்டாய்...இருந்தாலும்,இன்னும் இருக்கிறதுஎன் இதயத்தில்உன் நினைவுகள்..............!


பொய்!!!

இப்போதெல்லாம் நான் உன்னை தேடுவதில்லை...உன் தொலைபேசி இலக்கம் கூட எனக்கு ஞாபகமில்லை..நீ எனக்காய் தந்த நினைவுகளை கூடமீட்டிப்பார்த்து என்னை நானே காயம் கொள்வதும் இல்லை...நீ என்னை மறந்துவிட்டாயே என எண்ணி அழுவதுமில்லை..நீயும் நானும் நடை பயின்ற சாலைவழியே நான் உனக்காய் காத்திருப்பதும்இல்லை..இப்படியெல்லாம் பொய் சொல்ல மட்டும் கற்றுக்கொண்டிருக்கிறேனடி.. உன்னால்...


நீ வருவாய்என¿¿¿

பெண்னே!நீ எங்கு எப்படி இருக்கிறாய்?நீ நன்றாக வாழவேண்டும்அதுவே என் விருப்பம்...இனியும் உன் வாழ்கையில்கீறல் ஏற்பட விட்டுவிடாதேஏனென்றால் எல்லோரும் என்னைபோல்இருக்கமாட்டார்கள்அப்படி ஏதேனும் கீறல் விழுந்தால்நீ தனிமையில் மட்டும் வாழாதேஅது உன் வாழ்க்கைக்கு நிறையஅவமானம்அப்பொழுது கூட என்னைத்தேடநினைத்தால் என்னுடன் வரலாம்ஆனால் என் காதலியாக அல்லஎன் மனைவியாகஏனென்றால் இனியும் என்னால்காதலிக்க முடியாது..!


ஊர்மெச்சியது

♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥பட்டும் படாமலும் என்னைக்கட்டி அணைத்தாய்!என்னிடம் இதுவரை யாருமேநுகர்ந்திடாத வாசனைத்திரவியம் என்றுஊரே மெச்சியது. !!♥♥♥ அன்புடன்♥♥♥ராசா


தேடுகிறேன்!!!

♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥தலை சாயும் இடத்திலெல்லாம்உன் மடியைத் தேடுகின்றேன் !!♥♥♥ அன்புடன்♥♥♥ராசா


கவிஞன்!!!

♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥துவண்டு போன என் கைகளுக்குஉயிர் கொடுத்தாய்....!!இப்பொழுதும் துணிவோடும்துடிப்போடும் எழுதுகிறேன்....!!இன்று உன்னால் நான்கவிஞன் ஆகிறேன்....!!என்றும் என்னால் நீ......!!கவிதையாகிறாய்♥♥♥ அன்புடன்♥♥♥ராசா


ஏக்கம்!!!

♥ღ♥ღ♥ღ♥ღ♥வேறேதும் தேவையில்லை..ஒரு முறை.. ஒரே முறை..அவள் நிழல் அருகேஎன் நிழல் தோன்றஏங்கின்றேன்...♥♥♥ அன்புடன்♥♥♥♥ராசா♥♥


உறக்கம்!!!

♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥கனவுகள் எனை எழுப்பிஉன் பெயரைச் சொல்லச்சென்னதுசொல்லிக்கொண்டே உறங்கி விட்டேன்சொற்கள் இன்னும் உறங்கவில்லை♥♥♥ அன்புடன்♥♥♥♥♥ராசா♥♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥


Thursday, September 20, 2012

நீ

ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥தெருவினில் செல்கையிலும்உன் வாசனை விரட்டுகிறதுதிரும்பி திரும்பி பார்க்கிறேன்அது நீயாக இருப்பாயோ என்று♥♥♥ அன்புடன்♥♥♥♥♥ராசா♥♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ


Sunday, September 16, 2012

முடிந்த அளவு உன்னை மறந்து விடுகிறேன் முடியவில்லை என்றால் இறந்து விடுகிறேன்!!!


Friday, September 14, 2012

கண்ணாடி

ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ உனக்கேற்ற காதல்பரிசைத்தரஅரும்பொருள் தேடிஉலகமெல்லாம் அலைந்து விட்டேன்எதுவுமே கிடைக்கவில்லை!தங்கச்சுரங்கம் நீஉனக்கே எப்படி பொன் தருவேன் பரிசாய்?கடல் நீருக்கே தண்ணீர் தருவதா?மலையாளக்கரைக்கேமிளகு விற்கப்போனால்சிரிக்க மாட்டார்களா?என் மனதையும் உயிரையும் தரஅவை எனதல்லவேஉனதாகிய பின்?கடைசியில் வாங்கி வந்தேன்முகம் பார்க்கும் கண்ணாடிஎன்னை ரசித்து விடு,உன்னைப்பார்த்த படி...!♥♥♥ அன்புடன்ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥♥♥♥ராசா♥♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ


வேண்டாம்!!!!

ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥நீ இல்லாத இதயம் வேண்டாம்.நீ இல்லாத கனவுகள் வேண்டாம்.நீ இல்லாத இடமே வேண்டாம்.நீ தீண்டாத பூக்கள் வேண்டாம்.நீ இல்லாத வாழ்க்கை வேண்டாம்.நீ பார்க்காத பொருட்கள் வேண்டாம்.♥♥♥ அன்புடன்♥♥♥♥ராசா்♥♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥


என்காதல்

ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥நிலவு தொலை தூரத்தில்இருந்தாலும்,அதன் வெளிச்சம் பூமிக்கு மட்டுமே,,,உன்னை விட்டும் நான்தொலைவாகி இருந்தாலும்என் காதல் உன்னோடு மட்டுமே....♥♥♥ அன்புடன்♥♥♥♥♥ராசா♥♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥


நகம்

ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥உன் நாவின் சுவையைருசித்து விட்டதோ உன் நகம்நீ கடிக்க கடிக்க வளர்ந்து கொண்டேஇருக்கிறதே....♥♥♥ அன்புடன்♥♥♥♥♥ராசா♥♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥


செத்துப்பிழத்தேன்

ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥அவள் வரவுஒரு நிமிடம்தாமதித்தாலும்;என் ஆவி பிரிந்துசேர்கிற உணர்வு,,,செத்துப்பிழைப்பதுஇது தானோ ???♥♥♥ அன்புடன்♥♥♥ராசா ்♥♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥


முற்றுப்புள்ளி....

ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥முற்றுப்புள்ளிவைத்து முடித்துவைக்க நான் கதையோகட்டுரையோஎழுதவில்லை.... வாழ்க்கையின்நீளங்களைதொடந்து உன்னோடுவாழத்தானே விரும்புகிறேன்....!இங்கே முற்றுப்புள்ளிகளுக்குவேலையில்லை....!♥♥♥ அன்புடன்♥♥♥♥♥ராசா♥♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥


கரைந்த கண்ணீர்!!!

என் இதயத்தின் கணத்தை தினமும்கண்ணீர்விட்டு கரைக்க நினைக்கிறேன் கரைந்துபோனது இதயத்தின் கணம்மல்ல - என்கண்களின் கண்ணீர்.


அழியா நினைவுகள்!!!

ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ வெற்றுத்தாளை நிரப்பும்இந்த எழுதுகோலின் எழுத்துக்கள்ஒரு நாள் அழித்து போகலாம் !ஆனால் இந்த எழுத்துக்கள் சுமந்து நிற்கும்உன் நினைவுகள் என்றுமே அழியாது........!♥♥♥ அன்புடன்♥♥♥♥ராசா்♥♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥


Thursday, September 13, 2012

சும்மா!!!!!

நான் பூவாக இருந்தேன்என்னை நேசிப்பாள் என்று....!நான் கவிதையாக இருந்தேன்என்னை நாடுவாள் என்று....!நான் பாடலக இருந்தேன்என்னை பாடுவாள் என்று...!ஆனால் யாருக்கடா தெரியும்இப்பிடி எவனோடயாவது ஓடுவாளென்று.....? —


வருவாயா???

எந்தன் உடல் மண்ணோடுசாயும் அந்த இறுதி நிமிடம்வரை காத்திருப்பேன்-உன்முகம் காண உன் நினைவுகளைசுமந்த படி...வருவாயா ?


Published with Blogger-droid v2.0.9

♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥நினைத்து கூட பார்க்க முடியவில்லைஎன்னால் உன்னை மறக்க முடியும் என்று........♥♥♥ அன்புடன்♥♥ராசா♥


Saturday, September 8, 2012

மெழுகுவர்த்தி!!!

அன்பே!!
அன்று உன் பார்வை மின்னலால்நீஎற்றிய மெழுகுவர்த்தியாய் என் இதயம்!!!்,நம்காதலுக்கு ஒளியேற்றியபடியேஉனக்காய்உருகுதடி!!!
            ராசா


நமக்காக!!!!

்!!!.நான் எழுத்தாளன் அல்லஆனால்நம் காதல் நாவலை எழுதுகிறேன்....நான் கவிஞனும் அல்லஆனால்நமக்காய் ஒரு கவிதை எழுதுகிறேன்.....நான் பாடகனும் அல்ல்ஆனால்நம் காதலுக்காய் பாடுகிறேன்....நான் ஓவியனும் அல்ல்ஆனால்வானவில் வண்ணம் கொண்டுநம்மை வரைகிறேன்....இப்படி எதையும் நமக்காய் செய்யும் எனக்காய் என்னை காதல்செய்...............உயிரே!!!..


முரண்பாடு!!!

காதல்!!!.என் உள்ளத்திற்க்கும்பேனா முனைக்கும் இடையில்அடிக்கடிகருத்துமுரண்பாடு..  உன் மனோன்ம அழகை  யார் முதலில் கவிதையாக்குவதென்று....கவிதை என்னும் சிற்றெல்லைக்குள் அது முடியாதது என்று நான்அறிந்த உண்மையை எப்படியடிபுரியவைப்பேன்??! —


சிரிக்க சிந்திக்க

சிரிக்க சிந்திக்க..என்னங்க..!இன்றைக்கு நம்ம கல்யாண நாளுங்க..!அதுக்கு என்ன இப்போ..?நீங்க என்னை பொண்ணு பார்க்கவந்தது ஞாபகத்துக்கு வருது..!ஹி..ஹி..ஆமாம்அது ஒரு மறக்க முயாத நாள்தான்..!அன்றைக்கு உங்க முன்னாடி உக்காந்து நான் வீணைவாசிச்சேன்..நீங்க கண்ணை மூடி அதை ரசிச்சீங்க..!எனக்கு எப்போதுமே சங்கீதத்துலேஓர்ஈடுபாடு உண்டு..பறவைகளிலே கூட எனக்கு ரொம்பவும்பிடிச்சது குயில்தான்..!அப்படியா..?அது இருக்கட்டும்..இப்ப ஒரு கேள்வி கேக்கறேன்..பதில் சொல்லு பார்ப்போம்..!கேளுங்க..இனிமாயா கூவறதுஆண் குயிலா..?பெண் குயிலா..?இது என்ன கேள்வி....!பெண் குயிலாத்தான் இருக்கணும்..!இப்படித்தான் பலபேர்நினைச்சிக்கிட்டிருக்காங்க..அது தப்பு..அப்படின்னா..?உண்மையிலேயேஆண் குயில்தான் மனசைக் கவரக் கூடியஇனிய ஓசையை எழுப்புது..!எதுக்காக..?வசந்தகாலம் குயில்களின் இனப் பெருக்கத்துக்குஏற்றகாலம்..பெண் குயில்களைவசீகரிக்கறதுக்குத்தான் ஆண்குயில்கள் அப்படி இனிய ஓசையை எழுப்புது..!ஆண் குயில் காகம் மாதிரிக் கறுப்பா இருக்கும்..பெண் குயில் கொஞ்சம் சாம்பல்நிறமா இருக்கும்..உடம்புலே சின்னச் சின்னவெண்ணிறப் புள்ளிகள் இருக்கும்..!உங்களுக்குச் சங்கீதம் மட்டுமில்லே...சயின்ஸூம்நல்லா தெரிஞ்சிருக்கே..!இதை நீ தெரிஞ்சிக்கிறதுக்கு இவ்வளவு காலம்ஆயிருக்கு..!அப்படிச் சொல்லாதீங்க..எனக்கு அப்பவே தெரியும்..!எப்பவே..?என்னைப் பொண்ணு பார்க்க வந்தப்பவே..!என்ன தெரியும்..?நீங்க ஒரு கலா ரசிகர்ன்னு..!எப்படி தெரியும்..?நான் வீணையை கையிலே எடுத்து ஓர்அஞ்சு நிமிஷம்வாசிச்சவுடனே ஓடி வந்துஎன் கையைப் பிடிச்சுகிட்டுப் பாராட்டினீங்களே..!அது ஏனு தெரியுமா..?ஏனாம்..?நீ மறுபடியும் வாசிக்கஆரம்பிச்சுடப்புடாதுஎன்பதற்தகாகத்தான்..!நன்றி:சொர்க்கம்வாழ். தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்கள்.


ஏமாற்றம்!!!்

ღ♥ ღ♥ உன்னையே உயிராக எண்ணியஎன் மனம் தெளிந்துவிட்டதுஇன்றுஉன் பொழுதுபோக்கிற்காகத்தான்நீ காதல் எனும் நாடகம் ஆடினாய் என்று....ஆனால்......உன் நடிப்பால் ஏமாறிய என் இதயமோநான் சொல்லும் உண்மையை கேட்க மறுக்கிறதுஉன்னையே எண்ணி நித்தம் தவிக்கிறது....எனக்காக ஒரு உதவி செய்வாயா....நீ உடைத்த என் இதயத்திற்கு நீயே சொல்லிவிடுநீ என்னுடன் பழகியது ஒரு பொய் நாடகமே என்று....உன்னிடமும் என் இதயம் ஒரு கேள்வி கேட்கிறதுநீ என்னை விரும்பாவிடிலும் நான் உடைந்திருக்கமாட்டேன் இன்று....ஆனால்....நீ ஏன் விரும்புவது போல் நடித்து ஏமாற்றி என்னை உடைத்தாய், வலிக்கிறது...என் துடிப்பை மட்டும் இன்னும் ஏன்நிறுத்தாமல் உன் மெளனத்தால்வதைத்துக்கொண்டுஇருக்கிறாய்???ღ♥ ღ♥ღ♥ ღ♥ராசா ღ♥ ღ♥