Wednesday, January 16, 2013

உன்னை எதிர்பார்த்தே வாழ்ந்திருப்பேன்

உன்னை மட்டுமே நேசித்து 
உனக்காக வாழும் சுகம் போதும் 
உன்னை எதிர்பார்த்தே வாழ்ந்திருப்பேன் 
என் வாழ்வின் இறுதி வரையிலும்

No comments:

Post a Comment