Wednesday, January 16, 2013

ஒவ்வொரு நொடியும்

உன்னை நினைக்கும் 
ஒவ்வொரு நொடியும் 
என்னை மறந்து விடுகிறேன்!
உன்னை மறக்கும் 

ஒவ்வொரு நொடியும் 
நான் இறந்து விடுகிறேன்

No comments:

Post a Comment