Wednesday, January 16, 2013

இதுவரை எங்கிருந்தாய்???

இதுவரை எங்கிருந்தாய்???
இதயமும் உன்னை கேட்கிறதே...
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்???
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்???

உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்...
உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன்...
உன்னை உனக்கே தெரியலையா...???
இன்னும் என்னை புரியலையா...???
 
உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி....♥
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி....♥
ஒ... ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே...!!
எனதருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே...!!!

No comments:

Post a Comment