Wednesday, January 16, 2013

உன் மார்பில் முகம் புதைத்தபடி..

தனிமையில்
தொலைந்துவிட்டேன்
தொலைவாகிப்போன
உன்னாலே..
நீ வந்தால்
உயிர் வாழ்வேன்
உன் மார்பில்
முகம் புதைத்தபடி..

No comments:

Post a Comment