யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Wednesday, January 16, 2013
வாழ்க்கைத் துணை
உனை காணும் வரை என் வாழ்வில் இன்பமே இல்லை உனைக் கண்ட நாள் முதல் துன்பம் என்ற ஒன்றை நான் கண்டதே இல்லையடி என் துன்பங்கள் நீக்கி வாழ்வை என்றும் இன்பமாக வைக்க விரல் பிடித்து வருவாயா என் வாழ்வின் இறுதி வரை வாழ்க்கைத் துணையாய்!
No comments:
Post a Comment