யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
கண்ணே...சொல் இவ்வளவு சீக்கிரம்என்னை மறக்க எப்படி முடிந்தது ..எனக்கும் சொல் நானும் அதை செய்வதற்கு ....
No comments:
Post a Comment