Tuesday, January 8, 2013

அகதி

நந்தவனத்தில் பூக்கள் வாடி விட்டால்..
வண்ணத்து பூச்சிகளும் அகதிகள் தான்...
காதல் தேசத்தில் என்னை நீ பிரிந்ததால்...
நானும் ஓர் அகதி தான்...
ஆம் காதல் அகதி...இன்று நான்.....


No comments:

Post a Comment