Wednesday, January 16, 2013

அன்பு

அன்பா பேசுறவங்க எல்லோர் மனசிலையும்

அன்பு இருக்காது ஆனால் உரிமையோட

சண்ட போட்டு கோப படுறவங்க மனசில

ஆழமானஅன்
பு அழியாம இருக்கும்..

No comments:

Post a Comment