Wednesday, January 16, 2013

என்னருகில் நீ இல்லை..

உன்னருகில்  
நான் இருந்த போது 
இவ்வுலகம் எனக்கு தெரியவில்லை....
இன்று இவ்வுலகமே 

என்னை கண்டு வியக்கையில்
என்னருகில் நீ இல்லை..

No comments:

Post a Comment