Wednesday, January 16, 2013

நீ மறந்து போன காதல்...!

மறந்து போ என என்னை
நீ பிரிந்து சென்றாலும்
இறந்து போ என சாபம்
தந்தாலும்
மரித்து போவதில்லை
நீ மறந்து போன காதல்...!

No comments:

Post a Comment