யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Friday, January 11, 2013
நீ என்னை நினைக்க மறந்தாலும்நான் உன்னை மறக்க நினைத்தாலும்பேசிய நாட்களையும்பழகிய நினைவுகளையும் – எனது நெஞ்சம்நினைக்க மறக்கவில்லைமறக்க நினைப்பதும் இல்லை ..♥♥
No comments:
Post a Comment