Tuesday, January 15, 2013

இப்படி ஒரேயடியாகவா மறந்து போவாய்....!!!"

"நான் என்ன சொன்னாலும் நீ கேட்ப்பாய்
என்று தெரியும். ஆனால் இந்த அளவிற்கு
கேட்ப்பாய் என்று தெரியாது, ஏதோ
கோபத்தில் என்னை மறந்துவிடு என்று
சொன்னால், இப்படி ஒரேயடியாகவா மறந்து போவாய்....!!!"

No comments:

Post a Comment